;
Athirady Tamil News

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், “பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்” விடுக்கும் அன்பான வேண்டுகோள்..

0

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், “பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்” விடுக்கும் அன்பான வேண்டுகோள்..

அன்புடையீர்,
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா சார்பில் புங்குடுதீவில் வாழும் 400 வறிய முதியோர்களுக்கு கோடை- விழா காலங்களில் (June 2023) உதவும் முகமாக சேலை, வேட்டி, சட்டை, போர்வை, குடை, பாதணி போன்றவற்றை (தேவைக்கேற்ப) June மாதம் புங்குடுதீவில் நிகழும் ‘முதியோர் ஒன்றுகூடல் நிகழ்வில்’ வழங்குவதற்கு ஒருவருக்கு £30 (€30/$40) விகிதப்படி மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் பங்களிப்பை கீழ்க்காணும் UK வங்கி கணக்கிற்கோ அல்லது நேரடியாகவோ செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். விபரம் தேவைப்படின் கீழ்க்காணும் உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வங்கி விபரம்:
PWA UK
Ac: 51585355
Sc: 40-04-15
Ref: உங்கள் பெயர்

தொடர்புகள்(UK):
Mohan 00447989855438
Barathi 00447789513696
Ananthan 00447789513696
Jeya 00447521424322
Ambi 00447949076509
Kumaran 00447852118525

அன்புடன்
மோகன்
தலைவர்
PWA UK

You might also like

Leave A Reply

Your email address will not be published.