;
Athirady Tamil News

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் பாபு அல்லது யோகி என அன்புடன் அழைக்கப்படும் இளைய மகனான யோகலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் இளைய மருமகளுமான லண்டனில் வசிக்கும் திருமதி.மீரா யோகலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா ஆச்சிபுரம் மாதர் சங்க பொருளாளர் திருமதி.கமலாதேவி ரஞ்சித்குமார் அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், மிக சிறப்பாக இந்நிகழ்வு நடந்தது.

இன்றைய நாளில் லண்டனில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி மீரா யோகலிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
21.03 2024

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.