*புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம்* புதிய நிர்வாகசபை தெரிவுக்கான பொதுக்கூட்டம்..…
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம் 02.02.2025
இன்றையதினம் 02.02.2025 அன்று மாலை அம்பலவாணர் அரங்கில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் முதலில் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்களினால் தேவாரப்பாராயணம் பாடப்பட்டு…