;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் விஷேட கலந்துரையாடல் இன்று !!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (18) கூடவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.