“சித்துப்பாத்தி என்ற பெயரே தெரியாது, இடங்களை அடையாளம் காட்ட முடியாது!” – சோமரத்ன ராஜபக்ச
;
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது
இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கூறப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் தான் சிப்பாயாக வேலை செய்யும்போது விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது. சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது என தெரிவித்தார் – என்றனர்.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கருத்தை ஆட்சேபித்த சட்டத்தரணிகள், சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினர்.