;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நேற்று இடம்பெற்றது.

நலச்சேவைகள் கிளை உதவிப்பதிவாளர் ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்ற தெரிவில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக கலைப்பீட மாணவர் அ.விஜயகுமார், செயலாளராக விஞ்ஞானபீட மாணவர் எஸ் ராவீன், பொருளாளராக முகாமைத்துவபீட மாணவர் எஸ் சேந்தன் ஆகியோரும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.