;
Athirady Tamil News

ஷிரந்தி ராஜபக்சவின் நலன் விசாரிக்க சிறைசென்ற தேரர்

0

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் நலன் விசாரிப்பதற்காக சீலரத்ன தேரர் வெலிக்கடை சிறைக்குச் இன்று (10) சென்றுள்ளார்.

இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் நலன் குறித்து அவர் விசாரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa), ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அக்டோபர் 7, ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.