;
Athirady Tamil News

நள்ளிரவு முதல் டீசல் விலை குறையும்!!

0

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய 430 ரூபாயில் இருந்து 420 ரூபாயாக ஒரு லீற்றர் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.