;
Athirady Tamil News

நத்தாருக்கு மறுநாள் விசேட விடுமுறை!!

0

எதிர்வரும் 26ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த விடுமுறை தொடர்பில் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.