;
Athirady Tamil News

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வெல் கோமிஸ் காலமானார்!!

0

கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் .

ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.