;
Athirady Tamil News

புத்தளத்தில் ஐ.தே. வேட்பாளர் போதைப்பொருளுடன் கைது!

0

புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் புத்தளம் தலைமையக பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் கைது செய்யப்பட்ட போது, மூன்று போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.