;
Athirady Tamil News

மனைவியை காண மஹிந்த ராஜபக்சவும் சிறைக்கு!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிடுவதற்காக மஹிந்த ராஜபக்ச சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.