;
Athirady Tamil News

டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!!

0

தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பருவத்தின் சராசரியவை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது. டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.