;
Athirady Tamil News

தாய்லாந்துக்கு பிரதமர் பயணம் !!

0

தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் 11 பேர் கொண்ட குழுவினர் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-402 இல் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.