;
Athirady Tamil News

மஹிந்த கஹந்தகம கைது!!

0

தனிநபர் ஒருவரிடம் கொழும்பு கொம்பனி வீதியில் மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி உறுதியளித்து 70 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.