ஐ.ஜி.பியின் பதவிக்காலம் நீடிப்பு !!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால், பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.