;
Athirady Tamil News

அலி சப்ரி – தாய்லாந்து துணைப்பிரதமர் சந்திப்பு! !!

0

தாய்லாந்தின் துணைப்பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பெங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.