;
Athirady Tamil News

மியான்மா் நிலநடுக்கம்: 3 ஆயிரம் கடந்த உயிரிழப்பு

0

நேபிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஆட்சியாளா்கள் வியாழக்கிழமை கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 3,085 உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.