;
Athirady Tamil News

யாழில் “ஏக் பெட் மா கே நாம்” செயற்திட்டம்

0

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் “ஏக் பெட் மா கே நாம்” என்ற பசுமை செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அதன் போது, யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 20 மரக்கன்றுகளை நட்டனர்.

இது தனிப்பட்ட பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு இடையேயான உறவை வலியுறுத்தும் உயிரோட்டமான நினைவாக அமைந்தது என இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.