;
Athirady Tamil News

சமுகவலைத்தலங்களில் வைரலாகி வரும் ஒலுவில் பாடசாலை மாணவன் பாடிய நாட்டார் பாடல்

0

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு பாடசாலை நிகழ்வில் மாணவன் பாடிய பாடல்..!

சமுகவலைத்தலங்களில் வைரலாகி வரும் ஒலுவில் பாடசாலை மாணவன் பாடும் நாட்டார் பாடல்

பிரதமரின் கவனத்தை ஈர்த்து ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவன் முசர்ரப் அல் அதானி
இந்த மாணவனை வளப்படுத்திய அதிபர் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் தன் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது போன்று பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதே சிறப்பம்சமாகும்.

தன் திறமைகள் ஊடாக உயரத் தொடங்கியுள்ள பாடசாலை மாணவன்
நாட்டார் பாடலொன்றை மிக லாவகமாக பாடி இலங்கை மக்களை ரசிக்க வைத்தது மாத்திரமன்றி , பிரதமரும், கல்வி அமைச்சருமான கெளரவ Harini Amarasuriya வின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் அறியமுடிகிறது. ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவன் முசர்ரப் அல் அதானி
மாணவர்களின் திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்த பாடசாலை முதல்வரகள் முதல் ஆசான்கள் அத்தனைபேருக்கும் வாழ்த்துக்கள்.

அத்துடன் சபை முன்னே தைரியமாக முன்னேற ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.