;
Athirady Tamil News

பளையில் புகையிரத விபத்து – சாரதி உயிரிழப்பு

0

பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரத்துடன் , இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 69 வயதான முதியவர் புகையிரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.