நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு காரணமாக, எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் ஆணையர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.