செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்
;
சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு வல்வெட்டித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டு உறவினரின் வருகைக்காக மேல் விசாரணையை ஒத்திவைத்தார்.