உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்
;
டிட்வா புயலின் சீற்றம் காரணமாக கடல் 150 மீற்றர் தூரத்திற்கும் அதிகமாக உட்புகுந்த வண்ணமே உள்ளது. இவ்விடயத்தினை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் யாரும் வந்து பார்வை இடவில்லையென அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.