யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் By Editor-A Last updated Jan 27, 2026 0 Share யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Download WordPress ThemesDownload WordPress ThemesDownload Nulled WordPress ThemesPremium WordPress Themes Downloadfree online course 0 Share