;
Athirady Tamil News

யாழில். நிர்வாகத் துறையில் தேவையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் – இளங்குமரன் வலியுறுத்தல்

0
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகளை வெளிப்படையாக விளக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார் 
You might also like

Leave A Reply

Your email address will not be published.