;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 2,249 பேர் காணாமல் ஆக்கப்பட்டோராகப் பதிவு: 983 குடும்பங்களுக்கு இழப்பீடு

0
யாழ்ப்பாணத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் 2ஆயிரத்து 249 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களில் 983 பேருக்கான இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட மேலதிக செயலர்  க. சிவகரன் தெரிவித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.