மாவட்ட செயலரை சந்தித்த கட்டளை தளபதி
;
இச்சந்திப்பில், 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன், 512ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் லங்கா அத்துக்கோரள, பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் WMAM நிசங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.