;
Athirady Tamil News

மாவீரர் நாள் நினைவு வளைவு: வலி. தெற்கு தவிசாளரிடம் பொலிஸார் விசாரணை!

0
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட “மாவீரர் நாள் நினைவு வளைவு” தொடர்பில் பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்குமூலம் பெற்றுள்ளனர். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.