வடக்கின் பெரும்போர்!! (படங்கள்)
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 115வது கிரிக்கட் போட்டி 7ம்,8ம்,9ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எஸ்எல்ரி மொபிரெலின்…