;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய…

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில்…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் வயல் விழா நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இயற்கை பசளைப் பாவனையும் நகரப்புற வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் வயல் விழா நிகழ்வு (06) இடம்பெற்றது. இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியருடன் இணைந்து யாழ்ப்பாண பிரதேச…

“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்.!! (படங்கள்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (07) காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை…

மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்!! (படங்கள்)

இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீடே சேதமாகியுள்ளது. யாழில் இன்றைய தினம் மதியம் பல…

யாழில்.கொடுத்த காசை வாங்க சென்ற பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்!! (படங்கள்)

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில்…

கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று…

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து!! (படங்கள்)

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும்…

யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

வவுனியா மாவட்ட அரச அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம்!!…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவிலும் சமையல் எரிவாயுக்கு…

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 6 ஆம்…

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (06.04.2022)…

யாழில். சாத்திரம் சொல்பவரின் விலாசம் கேட்டு, சங்கிலி அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்!!…

சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (05.04) அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (06.04) மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த…

சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்!!!…

சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (05) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி!! (படங்கள்)

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார். ஒட்டுசுட்டான் வித்தியாபுரத்தைச் சேர்ந்த நமசிவாயம் டிலக்சன்(வயது 25) என்பவரே…

சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

உலக சிறுவர் புத்தக தினத்தை முன்னிட்டு சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை 2.30 மணியளவில் நூலக கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு…

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (05.04) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்…

பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித்திங்கள் உற்சவம் நேற்று(04.04.2022) சிறப்புற இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்…

யாழில் தொழினுட்ப கல்லூரி மாணவர்களும் போராட்டம்!! (படங்கள்)

யாழ் மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் மக்கள் வாழ்க்கையை நசுக்கிடும் அரசாங்கத்தினுடைய…

யாழ் மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா லங்கா சதொசா சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்றையதினம் (04) காலை பத்துமணிக்கு நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டது . இந்…

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக மாறியது. யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவியை விட்டு வெளியேறக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…

யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது. யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதியை வெளியேற கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு ,…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது !!…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி…

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை…

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிடிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏற்றி இன்று…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்..சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில்…

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.…

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் பதிவானது. அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு…

வவுனியா ஏ9 வீதியில் வான் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து : கனடா நாட்டு பிரஜை உட்பட…

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இரானுவ முகாம் அருகே இன்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் வான் - முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

செட்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞர் குழு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…

யாழில் போராட்டத்தில் குழப்பம்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணி…

தாவடியில் வீடு புகுந்து வன்முறை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். மின்வெட்டு வேளையில் நேற்று வியாழக்கிழமை…