;
Athirady Tamil News
Browsing

Video

அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர்…

அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். டிப்பர் வாகனம் ஒன்றும் பெக்கோ வாகனம் ஒன்றும்…

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள் இன்று ரயிலில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுவரப்பட்டு உடனடியாகவே விநியோகம் இடம்பெறுகின்றன. இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அனபளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக…

நெருக்கடிக்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு (வீடியோ)

விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நிறைவேற்று அதிகாரி முதல் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அமைச்சின் செயலாளர்…

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..…

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) புளொட் அமைப்பின் வீரமிகு தளபதிகளில் ஒருவரும், புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத்…

CCTV யில் பதிவான தற்கொலை!! (வீடியோ)

வவுனியாவில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி இரவு கட்டிடமொன்றின் மேல் மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார்…

சுவிஸ் தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள்,…

சுவிஸ் தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் நாட்டில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு வவுனியா சமலங்குளம் பிரதேசத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்…

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் !! (வீடியோ)

இலங்கை வங்கி மாவத்தைக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டா கோ கம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில்,…

ஜனாதிபதி மாளிகையை நோக்கி மக்கள் வெள்ளம் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள…

புளொட் அமைப்பின் முள்ளிக்குள மோதலில் பலியான தோழர்களின் நினைவு நாளில் பயன்தரு தென்னைமரக்…

புளொட் அமைப்பின் முள்ளிக்குள மோதலில் பலியான தோழர்களின் நினைவு நாளில் பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ########################### புளொட் அமைப்பின் வீரமிகு தளபதிகளில் ஒருவரும், புளொட் செயலதிபர் தோழர் உமா…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..(படங்கள், வீடியோ) முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி.. புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில்…

பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை!! (வீடியோ)

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோ டீல் கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல…

யாழ்.மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அதனை அடக்க முடியாது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும்.அது வரத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின்…

யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் விக்னேஷ்!! (வீடியோ)

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும் எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பகூடிய…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர்.திருமதி.சிவநாதன்…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல்…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன்…

பரமேஸ்வர சந்தியில் எரிபொருள் விநியோகத்தின் போது குழப்பம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள்…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான சீருடை வழங்கல்…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான சீருடை வழங்கல் மற்றும் மதிய போசனம் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ஐந்தாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம் பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி…

ஆரியகுளத்தை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் – யாழ் மாநகர முதல்வர் தெரிவிப்பு!!…

ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்…

யாழ் நகரில் இருக்கும் பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் தீ பரவல்!! (வீடியோ, படங்கள்)

யாழ் நகரில் இருக்கும் பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் இன்று மாலை திடீரென தீப் பரவல் ஏற்பட்டது. மின்சாரத் தடை நேரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தட்டில் வைத்து முன் பிறப்பாக்கி இயக்கிய சமயம் அதில. ஏற்பட்ட மின் ஒழுக்கு…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர மோதல்!! (வீடியோ)

திருகோணமலை - மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (20) ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர்…

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!! (வீடியோ)

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள்,…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ) ################################## இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பொருளாதார கஷ்டமான சூழ்நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு அரிசிப்…

யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை – வடக்கு மாகாண…

ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு…

விக்னேஸ்வரனின் அமைச்சு பதவி தொடர்பான கருத்து – விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும்…

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின்…

யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு; அரசாங்க அதிபர் க.மகேசன்!! (வீடியோ)

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பற்றாகுறை.தட்டுப்பாடு காணப்படுவதாக…