;
Athirady Tamil News
Browsing

Video

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா.?

யாழ். நல்லூர் பிரதேச சபை சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு சேவை ஒன்று…

யாழில் “எழில் மிகு கிராமம்” வேலைத்திட்டம்!! (வீடியோ)

யாழில் "எழில் மிகு கிராமம்" வேலைத்திட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் எதிர் வரும் தினங்களில் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -…

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்த வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!!…

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி!! (படங்கள்,…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது. மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும்…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல்!!…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 12:15 மணியளவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்…

தீவக பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் தீர்வு கிடைக்கவில்லை…

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடாத்தியும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின், பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன்…

யாழ் – மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திரசிகிச்சை இயந்திர தொகுதி…

யாழ்ப்பாணம் - மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திரசிகிச்சை இயந்திர தொகுதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. காரைநகர், வாரிவளவைச் சேர்ந்த வைத்தியர் அமரர் இளையதம்பியின் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளினால் நவீன ரக கண் சத்திர சிகிச்சை…

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தேவை!!…

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.…

லண்டன் “கண்ணன் ஆனந்தி” தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள்,…

லண்டன் "கண்ணன் ஆனந்தி" தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################################### புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம்…

புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், மன்னார் வட்டக்கண்டலில் “கற்றல்…

மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி "புளொட்" செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, அறநெறி பாடசாலை மாணவரகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள்) ###################################### தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்…

யாழ் – கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்க்கான இரண்டாம் கட்ட பணி!!…

யாழ்ப்பாணம் - கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்க்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர் நிர்மாண பணிகள் சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல்…

யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு !! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10000 ரூபாவாக…

இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள்…

சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து அகற்றப்பட்ட மீனவர்கள் போராட்டம் கூடாரங்கள் !! (படங்கள்,…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை - சுப்பர்மடம்…

போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்!! (படங்கள், வீடியோ)

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள்…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு சென்றிருந்த…

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சென்றிருந்த போதும் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக்…

மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் வருகைதந்ததால் பதட்ட நிலை!!…

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வருகைதந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை…

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் தேவதர்ஷன் இடமாற்றத்திற்கு எதிராக இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களும், கல்லூரியின் பழைய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.…

மாதகலில் வீதியை முடக்கி போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகலில் வீதியை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள், வலைகளை வீதியில் வைத்து போராட்டத்தில்…