;
Athirady Tamil News
Browsing

Video

கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா! (வீடியோ)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08)…

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் – யாழ் வணிகர் கழகத்தலைவர்…

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார் யாழ் வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர்…

யாழ் மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின்…

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரம்!! (படங்கள், வீடியோ)

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அகில…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ######################################## யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி மோகன்…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு…

ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் –…

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்…

வளைபாதத்தை கொண்டவர்கள் தொடர்பாக வைத்திய நிபுணர் விளக்கம்!! (வீடியோ)

வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்தார். வட மாகாண சுகாதார…

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச…

யாழ். விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!! (வீடியோ)

பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம் – எம்.கே. சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால்,இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.…

மாமனிதரின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

சட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலைவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவு நாள் இன்று (05.01.2022) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் மாலை…

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா ஊழல் மோசடி!! (வீடியோ)

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்…

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை…

வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் பகிஸ்கரிப்பு!! (படங்கள், வீடியோ)

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இணுவில் ஆரம்ப பாடசாலை…

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர். திரு.சின்னத்துரை சரவணைபவனின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது சகோதரரான புங்குடுதீவை சேர்ந்தவரும்,…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!! (மருத்துவம்)

இன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது. மெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு…

பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாது -யாழ் மாநகர…

பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி..…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சொலத்தூண்…

இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள் வீடியோ)

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இன்று மதியம் ஒரு மணியளவில்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை!! (படங்கள்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு…

ஆங்கில புத்தாண்டு 2022 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்…!!

2021 ஆம் ஆண்டு முடிந்து 2022 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின. நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக…

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை!! (படங்கள்,…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள்…