யாழ் .பல்கலை சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை – 10 மாதங்களின் பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் கொலை சம்பவம் தொடர்பிலான குற்றப்பத்திரத்தை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலையான விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை கைது செய்துள்ள நிலையில் , அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்