வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் – பரிசளிப்பு விழாவும்
;
அத்துடன் நிகழ்வின் முக்கிய அம்சமாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
தேசிய மட்ட விவாதப் போட்டி, அறிவிப்பாளர் போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், சாரணர் தேசிய ஜனாதிபதி விருது, இளம் விவசாய விஞ்ஞானிகள் போட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தேசிய மட்டச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.