;
Athirady Tamil News

வடக்கின் பெருஞ்சமர் நாளை ஆரம்பம்!!

யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. பாடசாலை மட்டத்தில் பழமைவாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் வடக்கின்…

நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமானளவு சாட்சிகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமான அளவு சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரிற்கு பதிலாக ஆஜரான…

வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராம பகுதி மக்கள் வீட்டுத் திட்டம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் (06) முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டம்…

ஜனாதிபதி பிரதிநிதியாக மூவர் ஜெனீவாவிற்கு!!

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்…

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்மேற்கு கரையோரப் பகுதிகளில்…

போதைப்பொருளுக்கு எதிரான பக்மஹ திவுரும என்ற வேலைத்திட்டம்!!

போதைப்பொருளுக்கு எதிரான பக்மஹ திவுரும என்ற வேலைத்திட்டம் ஒன்றை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்…

ஆளுநரின் பொதுமக்கள் தினம் !! (படங்கள்)

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (06) நடைபெற்றது. அதன் போது பலர் கலந்து கொண்டு தமது…

பாடசாலைக்கு முன்பாக பாதுகாப்புத் தடை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை!!

வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்து உட்பட வாகனங்கள் வேகமாக செல்கின்றனர் இதனால் பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பின்றி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை…

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி!! (படங்கள்,வீடியோ)

வவுனியாவில் உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக 04.03.2019 திங்கட்கிழமை…

வவுனியா கல்வியல் கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் கல்வியல் கல்லூரியில் குவைத் நாட்டு நிதி உதவியுடன் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அல் கிம்மா முஸ்லிம் சேவைகள் அமைப்பினரால் அன்பளிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. வவுனியா கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி…

மன்னார் நல்லதம்பி நற்பணிமன்றத்தின் 5வது ஆண்டு நினைவு நிகழ்வுகள்!! (படங்கள்)

அமரர். நல்லதம்பி அவர்களின் 5ஆண்டு நிறைவினை முன்னிட்டு மன்னார் காட்டஸ்பத்திரி கிராமத்தின் ஜங்மேன் விளையாட்டுகழகமும் நல்லதம்பி நற்பணிமன்றம் இணைந்து நடாத்திய விளையாட்டு, கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் (03-03-2019) அன்று…

போக்குவரத்து விதி மீறல் சாரதிகளுக்கு தண்டம்!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திய சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு…

கஞ்சா வைத்திருந்த இளைஞனுக்கு தண்டம்!!

கஞ்சா போதைப் பொருளை விற்­ப­னைக்­காக உடை­மை­யில் வைத்­தி­ருந்த இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி 40 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பண்­ணை­யில் உள்ள பேருந்து…

கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் கடிதங்கள்!!

யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை…

கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது!! (படங்கள்)

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். . கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி…

வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வீட்டின் மீது தாக்குதல்!!

வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன தகடு இலக்கம் இல்லாது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வீட்டின் கதவுகளை கோடரியால் கொத்தி சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள வீட்டின் வேலிகளையும்…

மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல்!! (படங்கள்)

முகங்களை மூடிய மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது. முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன்,…

மூன்று கிளையுடன் காய்த்துள்ள தென்னைமரம்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு காளி கோயில் வீதியை அண்மித்துள்ள வீடோன்றில் தென்னைமரமொன்று மூன்று கிளைவிட்டு காய்த்துள்ளது.இந்த தென்னை மரத்தை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். "அதிரடி" இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து…

24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா கீழ்பிரிவு பிரிவு தோட்ட குடியிருப்பில் 05.03.2019 அன்று இரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் இரண்டு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

திருகோணமலை – முதலியார் குளம் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருகோணமலை, இலிங்கனகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய கண்மணி சிறீஸ்கந்தராஜா என்பவரே…

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் – அரசாங்கம்!!

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்து…

நோய் எதிர்ப்பாற்றலை அழிக்கும் ஹெச்ஐவி வைரஸ்!! (மருத்துவம்)

எச்ஐவி. மற்றும் எய்ட்ஸ் என்ற கூற்றுக்கும், தன்மைக்கும் வேறுபாடு உண்டு. எச்ஐவி என்பது ஒரு வைரஸ். அது ஒருவர் உடலைத் தொற்றும் போது சம்பந்தப்பட்டவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. அதனால் படிப்படியாக பலம் இழப்பதால் சுற்றியுள்ள…

நிதி அமைச்சும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது – மஹிந்த!!

நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறையை போலவே 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக…

நன்மையும் இல்லை தீமையும் இல்லை – ஆராய்ந்தே முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தர்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்…

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்!!

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு…

பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார். குறித்த…

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது!!

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறு கருத்திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உள்நாட்டுக் கட்டுமான நிறுவனங்களுடனோ உள்ளூர் ஆலோசனை வழங்கும்…

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு!!

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் 2016 இல் 10,000 ரூபாவினை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், 2016 இலிருந்து 2020 வரை 1:4.07 என்ற…

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு!!

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறிய ஏறக்குறைய 560,000 ஓய்வூதியம் பெறுநர்கள் காணப்படுவதுடன்,…

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12…

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் ரூபா 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ருத்ஜினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணமாக ரூபா 1,000,000 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கசினோ…

கடவுச் சீட்டு தொடர்பான கட்டணங்கள் அதிகரிப்பு!!

கடவுச் சீட்டு ஒரு நாள் மற்றும் சாதாரண விநியோகம், கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பாக இருந்த 500 ரூபா கட்டணம் 1000 ரூபாவாக…

திருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான ஆவணம்!! (கட்டுரை)

திருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது. “இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள…