;
Athirady Tamil News

30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!!

0

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த விசேட விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.