;
Athirady Tamil News

காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம்!!

இன்று (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

இலங்கையில் அமெரிக்க போர் முகாமை அமைக்க ஒப்பந்தம் செய்யவில்லை!!

இந்நாட்டில் அமெரிக்க போர் முகாம் ஒன்றை அமைக்க எந்தவொரு திட்டத்திலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பல நாடுகளுடன் பாதுகாப்பு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

தொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்!!

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல இது குறித்த தெரிவிக்கையில், இது…

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள்!!! (படங்கள்)

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று…

கீரிமலை பூர்வீக நிலபிரதேசம் விரைவில் விடுவிக்க நடவடிக்கை – அங்கஜன்!!(படங்கள்)

வலி வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.…

அரசியல் தாக்கங்களினால் ஆபத்தான நிலையை நோக்கி சென்றுள்ள ஊழல் எதிர்ப்பு பொறிமுறை !!

ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியின் படி, 2018ம் ஆண்டில் தெளிவானதொரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளது. 2017ம்…

பிஎச்ஐமார் பணியை போலியாகச் செய்த இளைஞன் மறியலில்!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து…

சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா, நிந்திப்பார்களா? (கட்டுரை)

தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்…

ஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்!! (மருத்துவம்)

சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம்.…

தெஹிவளையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

தெஹிவளை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானெ சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இது சம்பந்தமாக தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

வாஸ் குணவர்தனவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 06ம் திகதி!!

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 06ம் திகதி அழைக்க உச்ச…

ஐ.தே.க வின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்ற தேர்தல்!!

தேர்தல் சம்பந்தமாக கருத்துக்களை வௌியிட்டு சிலர் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார். நேற்று கேகாலை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர்…

வவுனியா தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை!! (படங்கள்)

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனா். இந்நிலையில் இன்றைய தினம்…

ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கிய நீதிமன்றம்.!!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டு வழக்கின் எதிரியான இரும்பக உரிமையாளர் ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கியதால், யாழ்ப்பாண நீதிமன்றால்…

நாளைய வவுனியாப் போராட்டத்தில் அணிதிரள விக்னேஸ்வரன் அழைப்பு!!!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரளவேண்டும் இவ்வாறு வட…

கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் கைது!!

கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் உட்பட இருவரை யாழ்.மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.சண்டிலிப்பாயில் அண்மையில் முதியவர்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் 22 பவுண் பெறுமதியான தங்கநகைகளைக்…

உத்தியோகத்தர்கள் மூவரைஎழுந்து நிற்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனை!!

யாழ் மேல் நீதிமன்ற அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகத்தர்கள் மூவரை காலையில் இருந்து அலுவலக நேரம் முடியும் வரை எழுந்து நிற்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிறேம்சங்கர் தண்டனை வழங்கியுள்ளார். இது குறித்து…

சீரற்ற போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் அபிவிருத்தி!! (படங்கள்)

போக்குவரத்து வசதி என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று என்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு விடயமாகும். தினமும் ஏதோ ஒரு தேவைக்காக பயணங்களை மேற்கொள்ளுவது என்பது தவிர்க்கமுடியாத ஒரு செயற்பாடாகவே…

வவுனியா அரசாங்க அதிபரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.! (படங்கள்)

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் இன்று (29.01.2019) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன் குறித்த போராட்டம் காரணமாக…

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வு பாரதூரமான குற்றம்- நீதிவான்!!!

“பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று…

மகிந்தவின் புதல்வருக்கு இன்று இந்து முறைப்படி திருமணச் சடங்கு!! (படங்கள்)

கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29) வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில்…

கிளி.ஜெயபுரத்தில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! (படங்கள்)

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது. இந்நிலையில்…

அபிவிருத்தி பணிக்காக பணம் வசூலிப்பதை தடுக்கும் சுற்றரிக்கை இரத்து!!

பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காக வௌியிடப்பட்ட சுற்றரிக்கையை இரத்து செய்ய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார். கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. பெற்றோர்களிடம் இருந்து…

மாணவன் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

லயன் குடியிருப்பில் பாரிய தீ உடமைகள் எறிந்து நாசம்.!! (படங்கள்)

பொகவந்தலாவ ரொப்கில் தோட்டம் போனோகோட் பிரிவில் உள்ள தொடர் லயன் குடியிருப்பில் பாரிய தீ உடமைகள் எறிந்து நாசம் பொகவந்தலாவ போனோகோட் தோட்டபகுதியில் உள்ள 14குடியிருப்புகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பு ஒன்று தீடிர் என தீபற்றி எறிந்ததில்…

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மொஹமட் சித்தீக் பிணையில் விடுதலை!!

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தின் முலம் 51 கோடி ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டியதாக கூறி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபரான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மொஹமட் சித்தீக் பிணையில் விடுவிக்க…

முஸம்மில் CIDயில் ஆஜர்!!

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை…

நீரிறைக்கும் மோட்டர் கொள்ளையர் கைது.!!

தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை கொள்ளையிட்டு வந்த கொள்ளையர் ஒருவரை கையும் மெய்யுமாக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று காலை கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்மோட்டரை…

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு!! (படங்கள்)

இன்று காலை 8மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டுச் சென்று குடை சாய்ந்துள்ளது எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பூநகரியிலிருந்து…

கிராம மேம்பாடுகளுக்காக அங்கஜன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி!! (படங்கள்)

மானிப்பாய் தொகுதியின் சுதுமலை வடக்கு தெற்கு கமக்கார அமைப்பு, மற்றும் சுதுமலை வடக்கு ஈஞசடி ஞான வைரவர் ஆலய நாவலர் சனசமூக நிலையத்திற்கு பெறுமதியான தளபாடபொருட்கள் (29) இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. முன்னாள் விவசாய பிரதி…

புதிய ரயிலின் பயண கட்டணம்!!

நேற்று முன்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நாளை புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13 உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறைக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது.…

700ருபா அடிப்படை சம்பளத்திற்க்கு கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிர்பப்பு!! (படங்கள்)

700ருபா அடிப்படை சம்பளத்திற்க்கு கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிர்பப்பு தெரிவித்து சவப்பெட்டி ஏந்தி பொகவந்தலாவையில் ஆர்பாட்டம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 700ருபா அடிப்புடை சம்பளத்திற்க்கு கூட்டு ஒப்பந்த்தில் சைச்சாதிட்ட…

யாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு.!!

யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட 2 ம் வருட மாணவி அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணிக்கு நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. சிறீதரன் கோகிலமதி வயது 22…