;
Athirady Tamil News

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்க்க வேண்டும்: பிரதமர்…

போர் நடவடிக்கையால் துன்பம், வறுமைதான் மிஞ்சும். எனவே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேசி அதற்குரிய தீர்வுகளை காணவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக "அல்…

ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு தண்டனைகள் தொடரும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி!!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து அரசால் கைதுசெய்யப்பட்ட 100 நபர்கள் துக்குத் தண்டனைக்கு உள்ளாக…

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு அச்சாரம்… சந்திரசேகர ராவ்…

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்…

ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை- திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று…

என் கழுத்தை அறுத்தாலும் அங்கு போகமாட்டேன்… ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!!

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி…

இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தை பிரமாண்டமாக புதுப்பிக்கும் இஸ்லாமிய நாடு – என்ன…

கிறிஸ்தவ ஞானஸ்நானங்களுக்காக பெயர்பெற்ற பாரம்பரிய இடமான ஜோர்டான் நதிக்கு ஓர் ஆண்டிற்கு சுமார் 2,00,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்கள், நாணல் நிறைந்த கரையில் புகைப்படம்…

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமும் கிடையாது – தேசிய…

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் 13 ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு…

என்னை விமர்சிப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு தார்மீக உரிமை கிடையாது – மைத்திரிபால!!

புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக் கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை. உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத…

பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டி பிடித்த நபரால் பரபரப்பு !!

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால்…

தேங்காய் விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில், தேங்காய் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார் கடந்த 16ம் திகதி தனது வாகனத்தை…

வேலன் சுவாமிகள் யாழ். நீதவான் நீதிமன்றினால் பிணை!! (PHOTOS)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து…

10 ஆயிரம் ஊழியர்களை மைக்ரோசாப்ட் நீக்குகிறது !!

சமீபகாலமாக பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை நீக்கி வந்தது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை இன்று நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மனிதவளம் மற்றும் பொறியியல்…

சர்வதேச பயங்கரவாதி அப்துல் ரகுமான் மக்கி – ஐ.நா. முடிவுக்கு இந்தியா வரவேற்பு !!

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார். அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில்…

சிட்னி விமான நிலையத்தில் என்ஜின் பழுதடைந்த விமானம் பத்திரமாக தரை இறங்கியது- பீதியில்…

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து குவாண்டஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. போயிங் 737-800 ரக விமானமான அதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே டாஸ்மான்…

வாக்காளர் பட்டியலில் இருந்து எவ்வாறு பெயர்கள் நீக்கம்?: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம்…

நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு…

தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.…

எமது வீட்டு வைத்தியர் இஞ்சி!! (மருத்துவம்)

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. அந்தவகையில், இஞ்சிசாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். இஞ்சியை துவையல், பச்சடி செய்து…

வேலன் சுவாமி கைது!!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக…

உலகின் வயதான பெண் மரணம்- 118 வயதில் உயிர் பிரிந்தது!!

உலகின் வயதான நபரான பிரான்சை சேர்ந்த கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார். இவர் 1904-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார். லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர்…

கவர்னர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல: அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!!

டெல்லி சட்டசபையின் 3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-ம் நாளையொட்டி, டெல்லி அரசு நிர்வாகத்தில் கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அடிஷி கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்தார். அதன் மீது…

ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உட்பட 16 பேர் பலி!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் கீவ் நகருக்கு அருகில்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆதரவுடன் யாழில் களமிறங்கும் அணி!!

‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ (புதிய லங்கா சுதந்திரக்கட்சி) யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள்…

மைத்திரிக்காக உண்டியல் குலுக்கிய கலைஞர் !!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளரும், சிங்கள மொழிக் கலைஞருமான சுதத்த திலகசிறி கொழும்பு –…

ரோட்டில் கிடந்த பணத்தை 6 மணி நேரம் போராடி உரியவரை கண்டுப்பிடித்து ஒப்படைத்த நபர்!!

மும்பை வடலாவில் மொபைல் கடை நடத்தி வருபவர் யூசுப் (வயது51). இவர் சம்பவத்தன்று மதியம் 12 மணியளவில் ஆர்.ஏ.கே.மார்க் பகுதியில் உள்ள தெருவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரோட்டில் ஒரு மணிபர்ஸ் கிடந்தது. யூசுப் மணிபர்ச்சை எடுத்து அருகில் உள்ள…

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன் !!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து…

புங்குடுதீவு சித்திவிநாயகரில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் , பொங்கல் விழாவும்!! ( படங்கள்…

யா/ புங்குடுதீவு இறுப்பிட்டி சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது 1914.01.18ம் நாள் உயர்திரு வேலாயுதம் விஸ்வலிங்கம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றைய தினத்துடன் 109ம் ஆண்டை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு பாடசாலை சமூகத்தினரால்…

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன்…

ஐக்கிய தேசியக் கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!

ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது. இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா…

முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததைவிட உக்ரைன் போரில் அதிக வீரர்களை இழந்த ரஷியா- அதிர…

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து…

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் ராணுவ பகுதியில் வசித்து வருகிறார்: தங்கை மகன் பரபரப்பு தகவல்!!

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.…

2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் – உலக வங்கி கணிப்பு!!

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி…

மாணவர்களை தாக்கிய வெறியர்கள் !!

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் 15 மாணவர்களை, வழியில் போதையில் நின்ற நான்கு பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர். இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது…