;
Athirady Tamil News

ஜூலையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு !!

2023ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துக்கான இலங்கையின் தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பை காட்டுவதாகவும், ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை…

சவால்களை எதிர்கொள்ள சீனா உதவும் !!

நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உறுதிப்படுத்தினார். தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியையொட்டி,…

முதுமலை வனப்பகுதியில் செத்து கிடந்த 3 புலிகள்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இதுதவிர தெப்பக்காடு முகாமில்…

விலைபோக முடியாது என்கிறார் விந்தன் !!

தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் சீனி வாங்குவதற்காக எமது மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)…

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மாதம் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்- ராமதாஸ் வலியுறுத்தல்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும்,…

தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆளும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ராமநாதபுரத்தில் இன்று மாலை தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- வீரம் மிகுந்த ராமநாதபுரம்…

திடீர் நெஞ்சுவலி: கடும் சவாலை எதிர்கொண்டு சீனாவை சேர்ந்தவரை மீட்ட இந்திய கடலோர காவல்படை!!

மும்பை அருகே அரபிக் கடலில் பனமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர்.…

ஐ.டி. ஊழியரிடம் இருந்து 1.2 கிலோ பறிமுதல்.. பார்ட் டைம் கஞ்சா வியாபாரி அதிரடி கைது!!

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி…

ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் புறப்பட்டு சென்றார்!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார்.…

தேசியக்கொடியுடன் டிரோனை பறக்க விட்டு வளர்ச்சி பணிகளை காட்டிய மத்திய மந்திரி!!

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார். குவாலியரில் வளர்ச்சி…

அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: நேருவின் செயல்கள் தான் அடையாளம், பெயர் அல்ல- ராகுல்காந்தி…

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் பங்களிப்பை பிரதமர்…

2035 இல் உலக மக்களில் பாதி பேர் உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பார்களாம் – ஆய்வில்…

உலக மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் உடற்பருமன் உள்ளவர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், 2035 இல் உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையுடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏற்கனவெ உலக…

இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் முடங்கியது!!

இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டி தீர்த்ததால் சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. சிம்லாவின் சம்மர் ஹில், பாக்லி மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியவை நிலச்சரிவுகளால் கடுமையாக…

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு தடை – தலிபான்கள் அறிவிப்பு !!

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை தலிபான்கள் கொண்டாடிய வேலையிலேயே இந்த விடயம் கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானை…

326 இடங்களுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு- புதிய கருத்து கணிப்பில்…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும்…

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்!!

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…

ATM அட்டை திருட்டின் பின்னர் அம்பலமான உண்மைகள்!!

ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான ATM அட்டையை திருடி 89,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபரையும் அவரது கள்ளக்காதலியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட ATM அட்டையை பயன்படுத்தி மூன்று தடவைகள்…

இத்தாலியில் வெள்ளப்பெருக்கினால் அச்சமடைந்துள்ள மக்கள்!

இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் நதியில் கடும் வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கனமழை…

தக்காளிக்கும் விடுமுறை தேவை: அதிரடியாக அறிவித்த பர்கர் கிங்!!

இந்திய மக்களின் உணவு தயாரிப்புகளில் வீடுகளிலும், உணவகங்களிலும் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படுவது தக்காளி. சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான அனைத்து உணவு தயாரிப்புகளிலும் தக்காளி இடம்பெறும்.…

வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றைய அரசியலில்!! (கட்டுரை)

அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை…

ரஷிய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. வடக்கு உக்ரைன் பகுதியை ஒட்டி உள்ள ரஷியாவின்…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று ஐக்கிய மக்கள்…

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு…

நடுவானில் திடீர் நெஞ்சுவலி.. உயிரிழந்த விமானி.. அந்தரத்தில் அதிர்ந்த பயணிகள்- என்ன ஆச்சு…

தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு சிலி. இதன் தலைநகர் சான்டியாகோ. சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் 'லாட் ஆம் விமான நிறுவனம். இதன் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து…

ஒரே நேரத்தில் 2 நண்பர்களை காதலித்த மாணவி: பயத்தில் 2 பேர் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார்.…

ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம்: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது!!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது. அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும். வருகிற…

நூற்றாண்டு இறுதிக்குள் தார் பாலைவனம் பசுமையாக மாறலாம்: ஆராய்ச்சியில் தகவல்!!

புவி வெப்பமயமாதல். இதுதான் உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் வார்த்தை என்றால் மிகையாகாது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. குறித்த…

14 மாத திருமண வாழ்க்கை.. விவாகரத்து கோரும் ப்ரிட்னி-அஸ்கரி?

அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரும் ஸாம் அஸ்கரி (Sam…

‘இந்தியா’ கூட்டணியில் வெடித்தது முதல் தொகுதி பங்கீடு சர்ச்சை- மும்பை கூட்டத்தை…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா,…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள் !! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

18 மணித்தியால நீர்வெட்டு !!

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 8 மணி…

போதையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி !!

மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட பொலிஸார் மாணவியை…

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ !!

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…