;
Athirady Tamil News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி ஆணையத்திடம் முறையிடுவோம்-…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கர்நாடக மாநிலம்…

லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு!!

லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 146 ஐ கடந்துள்ளது. இதில் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள்…

வாக்கிங் போனது குத்தமா? நாய்க்காக நடந்த துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம். இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து…

வாஷிங்டன் நினைவு சின்னத்திற்கு முன்பு பரத நாட்டியம் ஆடிய இளம்பெண்!!!

மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.…

நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு!!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று…

அமெரிக்க அதிபர் பதவி.. இந்திய வம்சாவழி வேட்பாளருக்கு எலான் மஸ்க் பாராட்டு!!!

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர். ஜனநாயக கட்சி…

சல்வார் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது ; 9 பேர்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் நாளை…

இதுவும் குஜராத் மாடல்தான்.. பதற வைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஆய்வறிக்கை..!!

நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த…

பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மனைவி இடம் பெற்றதால்…

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பதவி காலம் முடிவடையும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை அதிபர் ஆரீப்ஆல்வி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற…

காலணிக்கு அக்கப்போரா? சொந்த கட்சி தோழமைகளை புரட்டி எடுத்த ஜடேஜா மனைவி!!

குஜராத் ஜாம்நகர் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. தலைவருமான ரிவாபா ஜடேஜா நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனாம்பென் மேடம் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை…

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்: 10-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி!!

கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்கடர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடியது. இதனால் பயந்து…

3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!!

நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களுக்கான…

இந்திய முஸ்லீம்களில் பலர்.. சர்ச்சையை ஏற்படுத்திய குலாம் நபி ஆசாத்..!!

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர்…

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக…

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய…

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

மீண்டும் துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் !! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட…

ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர்…

ரஷ்யா போர் பற்றிய தவறான செய்தி வெளியிட்ட கூகுள் நிறுவனம் – 26 இலட்சம் அபராதம் !!

கடந்த சில நாட்களாகவே ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா போன்ற நிறுவனங்கள் மீது தவறான செய்தி பரப்புகை குறித்து அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.அவ்வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் உள்வாங்கப்பட்டுள்ளது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில்…

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி!!

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக…

ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

இந்திய கடற்படைக்கு 7 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019-2022 காலகட்டத்தில் 5 போர்க்கப்பல்கள் தொடக்க விழாக்களை கண்டுள்ளன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில்…

மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகங்கள் பொருந்துமா..!

சமீப காலங்களாக விலங்குகளின் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்தும் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில்,அமெரிக்காவின் நியூஜோர்க் நகரைச் சேர்ந்த, மூளைச்சாவடைந்த ஒரு நோயாளிக்கு, பன்றியின் சிறுநீரகம் கடந்த ஜூலை, 14ம் திகதி…

கேரளாவில் 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு: பினராயி விஜயன்…

கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன்…

லண்டனில் உலகப்புகழ்பெற்ற அருட்காட்சியகத்தில் திருட்டு !!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பு மிக்க பொருட்கள் திருடப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் வருடமொன்றில் பல தடவை கண்காட்சிகள் நடத்தப்படுவதால்…

தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமி்க தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும்; 28 ம் திகதி…

மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து…

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இலக்கம் 61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்…

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி ஆரம்பம்!!

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது. குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த…

இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக…

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள்…

விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது!!

ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை…

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா!! (PHOTOS)

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா நிகழ்வு இன்றையதினம் (18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர்…

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கம்!!

தொடர் விடுமுறை நாட்கள், பொது விழாக்கள், கூபமுகூர்த்த நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள…

2K கிட்ஸ் விரைவாக தலைமை பொறுப்புகளுக்கு வந்துவிடுவது எப்படி?!!

கார்ப்பரேட் உலகில் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினர் மிக வேகமாக தலைமைப் பொறுப்புகளுக்கு வருகின்றனர். மக்களில் 1980களின் முற்பகுதியில் துவங்கி…

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலி கண்டெடுப்பு!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள்,…