;
Athirady Tamil News
Daily Archives

13 February 2021

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:- பல எம்.பி.க்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருவதால் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று…

ஐ.நா. அறிக்கை ஏற்படுத்தியிருக்கும் உணர்வலை!! (கட்டுரை)

பெப்ரவரி 22ஆம் திகதியில் ஆரம்பமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பான விடயம் இலங்கைக்கு சோதனை மிகுந்த ஒன்றாக அமையபோகிறது. மேற்படி கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மனித உரிமைப் பேரவையின்…

குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), மீனவர். இவரது மனைவி சஹானா. இவர்களுக்கு 2…

74 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

மக்களவை மார்ச் 8ம் தேதி வரை ஒத்திவைப்பு..!!

பாராளுளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. முதல் அமர்வை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வை மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.…

வலங்கைமான் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை..!!

வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கோபி(வயது35). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து பாபநாசம் ரோடு பகுதியில் லோடு ஆட்டோ நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து இறந்து கிடந்தார்.…

என் கழுத்தை அறுத்தாலும் இதைத்தான் சொல்வேன்… மம்தா பானர்ஜி உறவினரின் ஆவேச…

மேற்கு வங்கத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், இந்த முறை ஆட்சியை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதனால் தேர்தல் களம்…

பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி…

பிள்ளைக்காக "M.F" ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ) பிள்ளைக்காக "தென்னம்பிள்ளை" வழங்கிய பெருந்தகைகள்.. திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகள்.. -மாணிக்கதாசன் நற்பணி…

கொரோனா மரணங்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.…

இராணுவத்தில் சேர விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!!!

தீவு முழுவதும் அனைத்து பிரதேச செயலகங்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களையும் (SFHQ) உள்ளடக்கிய சாதாரண சிப்பாய்கள் மற்றும் தொழில்சார் சிப்பாய்கள் இணைத்துக் கொள்ளும் இராணுவ ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின்…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை!!…

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள்;பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள் போராடுவார்கள் என்பதைக் கடந்த வாரம் நிகழ்ந்த ஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது. அதே சமயம் தமிழ்ச் சிவில்…

கேரளாவில் சிறுமியை விபச்சாரத்தில் தள்ளியவருக்கு 24 ஆண்டு ஜெயில்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி தனது உறவினரான அஜிதா என்பவரை தொடர்பு கொண்டார். அவர் கொல்லம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்தார். அவர் மீது…

நாளை காதலர் தின கொண்டாட்டம்- ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி..!!

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த நாளில் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்கள், பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். மேலும் சுற்றுலா தலங்களில் சந்தித்து உற்சாகமாக பொழுதை கழிப்பதும் வழக்கம். ரோஜாப் பூக்களையும், காதலர் தினத்தையும்…

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (14) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (14) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் கிளிநொச்சியில் உள்ள மற்றொரு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

தஞ்சையில் பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்- ஒரு குழந்தை…

தஞ்சை மேல அலங்கத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகி வருவதாகவும், வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கிச் சென்று விடுவதாகவும் ஏற்கெனவே புகார்கள்…

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க அவர்…

சித்தூர் அருகே பைக் மீது லாரி மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் தனுஷ் (வயது16), ஸ்ரீஹரி (16), தருண் (15). 3 பேரும் பள்ளி மாணவர்கள். தனுஷ் ஸ்ரீஹரி இருவரும் மதனப்பள்ளி அருகே உள்ள நீர்க்கட்டு வாரி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், தருண்…

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..!!

ஜப்பானின் புகுஷிமா மாகாணம், நமீ நகரின் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நமீ நகரில் இருந்து 90 கிமீ கிழக்கு-வடகிழக்கில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு…

மேலும் 847 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (13) மேலும் 847 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 67,831 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கனடா புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் சார்பில், வீடுகள் கையளிப்பு..…

கனடா புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் சார்பில், வீடுகள் கையளிப்பு.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டியில் நுணுக்கல் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் கடந்த வருடம் பெய்த கடும்மழை மற்றும் வெள்ளத்தால் தங்கள்…

பிரதமரின் தலைமையில் பெல்லன்வில போதி மர பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!!

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் போதி சுவர் புனரமைப்பிற்கான அடிக்கல்லை பிரதமர் தனது…

மீமூர பகுதி மாணவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை!!

கிராம மக்களின் அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே தான் கிராமங்களுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளளார். மீமூர பகுதியில் இன்று (13) இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ என்ற நிகழ்ச்சியில்…

புதிய வகை கொவிட் தொற்றால் நாளாந்தம் தொற்றாளர்கள் அதிகரிப்பர் !!

புதிய வகை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அரச வைத்தியதிகரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே நேற்று (12) இடம்பெற்ற…

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று!!

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் பணியாற்றுபவருக்கு நேற்றைய தினம் (12.02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

உழவர் சந்தைக்கு விவசாயிகள் பொருட்களை கொண்டு வர வசதியாக பேருந்து சேவை!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு விவசாயிகள் கிராமங்களிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக தனியார் பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்து நிலையத்தினூடாக சேவையில் ஈடுபடுமாறு சங்கத்தின் தலைவர்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 12,143 பேருக்கு தொற்று..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,92,746 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,143…

இங்கிலாந்தில் பரவி வந்த உருமாறிய கொரோனா தொற்று இலங்கையிலும் கண்டுபிடிப்பு..!

சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதையும் வாட்டி வரும் நிலையில், இதன் உருமாறிய வகைகள் பல நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தில் ஒருவகை புதிய தொற்று பரவுவது கடந்த ஆண்டு இறுதியில்…

கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில்!! (வீடியோ, படங்கள்)

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு…

ஊடகவியலாளர் ,நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!!…

ஊடகவியலாளர் ,நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையன் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று மதியம் 12 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நினைவேந்தல்…

இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!!

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில்…

40 ஆண்டுகளுக்கு பின்னர் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று (12) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது. 1980 மற்றும் 1982 ஆண்டுக்கு அடைப்பட்ட…

புகையிரதம் தடம்புரண்டதில் புகையிரத சேவைகள் தாமதம்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் கடற்கரை புகையிரத வீதியிலான புகையிரத சேவைகள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கு பயணித்த ரஜரட்ட ரொஜின எனும் கடுகதி…

ஐரோப்பிய கூட்டமைப்பு புதிய பொருளாதார தடைகளை விதித்தால் உறவுகளை துண்டிக்க தயார் –…

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்து சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும் ஐரோப்பிய‌ கூட்டமைப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல்…