;
Athirady Tamil News
Daily Archives

21 September 2021

கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை!! (மருத்துவம்)

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பலர் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் சிலர் மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். இப்படி…

அஷ்ரபை நினைவு கூர்வதற்கான அருகதை !! (கட்டுரை)

ஓர் ஊரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அக்கூட்டத்துக்குப் பிரதம அதிதியாக எம்.எச்.எம்.அஷ்ரப் வந்தார். வழக்கம்போல மேடையில் இருந்தவாறு, கீழே நிற்கின்ற ஒவ்வொருவரையும் நோட்டமிட்டார். வழக்கமாக கச்சான் கொட்டைகளை (நிலக்கடலை)…

இமாச்சல பிரதேசத்தில் நான்கு பேர் உயிரை பறித்த செல்பி மோகம்…!

மனிதனுடைய வாழ்க்கையை உள்ளங்கைக்குள் அடக்கியது செல்போன் என்றால் அது மிகையாகாது. உலகின் எந்தவொரு தகவல்களையும் நொடிப்பொழிதில் வழங்குகிறது. செல்போன் முதலில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸ்மார்ட் போன் அறிமுகமான பின், குட்டி…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று…!!

ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,651 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கொரோனா மரணங்கள் 12,284 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (20) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

குவேட் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு…!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் குவேட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபாவுக்கும் (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) இடையிலான சந்திப்பொன்று, கடந்த 19 ஆம் திகதி முற்பகல், நியூயோர்க் மேன்ஹெட்ன் இல் இடம்பெற்றது. இரு…

தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத கர்ப்பிணி தாய்மாருக்கு விசேட அறிவிப்பு!!

இதுவரை தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத கர்ப்பிணி தாய்மார் தமது பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அலுவலகங்களுடன் தொடர்புகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர்…

மாணவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் – A/L மாணவர்களுக்கு முன்னுரிமை!!

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதனிடையே, 12 வயதுக்கு மேற்பட்ட விசேட…

மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று…

வவுனியாவில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!…

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை சுகாதாரப்…

வவுனியாவில் அதிகரித்த கோவிட் சடலங்களை கட்டுப்படுத்த ஒரே நாளில் 8 சடலங்கள் தகனம்!!…

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து இன்று (21.09) 8 சடலங்களை தகனம் செய்யதனர். வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரவல்…

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியவர்…

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (21.09) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம்…

மாநிலங்களவை எம்.பி.தேர்தல்- மத்திய பிரதேசத்தில் மனுதாக்கல் செய்தார் எல்.முருகன்..!!

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார். மந்திரியாக நீடிக்க அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபையில் காலியாக இருக்கும் 2…

சாமியார் நரேந்திர கிரி மர்ம மரணம்- சி.பி.ஐ. விசாரணை கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு..!!

இருந்தார். புகழ்பெற்ற சாமியாரான நரேந்திரகிரி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நரேந்திர கிரி சடலமாக மீட்கப்பட்டார். மர்மமான முறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து…

கனடா பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கட்சி வெற்றி..!!

கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள்…

தொழிற்சாலைக்குள் புகுந்து மிரட்டிய யானைகள் கூட்டம்- பட்டாசு வெடித்து விரட்டிய…

கேரள மாநிலம் பாலக்காடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கஞ்சிக்கோடு. இது தொழில் பேட்டைகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.…

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து- ஒருவர் பலி…!!

காஷ்மீரில் உள்ள பதம்பூர் மாவட்டம் ஷிவ்கர்தர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 26 ஆயிரமாக சரிவு…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,047 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,047 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

விபத்தில் ஒருவர் பலி!!

கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் அல்அக்ஷா பாடசாலை சந்திக்கு அருகில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காசி முஹைதீன் முஹைதீன் பிச்சை (வயது 59) எனும் 6 பிள்ளைகளின்…

சோனியா காந்தி 4 நாள் பயணமாக சிம்லா சென்றார்..!!!!

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளுமான பிரியங்கா காந்தி, இமாசலபிரதேச தலைநகர் சிம்லா அருகே உள்ள சாரபாராவில் ஒரு காட்டேஜ் கட்டியுள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில், 4 அறைகள் கொண்ட இந்த அழகிய காட்டேஜ் அமைந்திருக்கிறது.…

ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு..!!

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12 கோடி ஆகும். கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்தார். அதில் டி.இ.…

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின், சட்டத்துறையில் பயில்வதற்காக 2019 / 2020 கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை, முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. சட்டத் துறைத் தலைவர்…

வடமாகாணத்தில் இதுவரை 34 ஆயிரத்து 764 தொற்றாளர்கள்!!

வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை வெளி மாகாணங்களுக்கு மின் தகனத்துக்கு அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பில் அவர்…

வட மாகாண பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!!!

கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில்…

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது!!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த 40 வயது நபரொருவரை இன்று (21) கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்போது குறித்த வீட்டின் பின் பக்கமாக…

ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரை !!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று உரையாற்ற உள்ளார். மனித சமூகத்தின் நிலையான இருப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. கொவிட் வைரஸ் பரவல் பற்றியும் இன்றைய…

தடுப்பூசி போட்ட வெளிநாட்டினரை அனுமதிக்க அமெரிக்கா முடிவு…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியின் பலனாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன்…

பஞ்சாப் முதல்-மந்திரி நியமனம்: காங்கிரசின் தேர்தல் நாடகம்- மாயாவதி குற்றச்சாட்டு…!!

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசின் புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுள்ளார். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நிருபர்களுக்கு அளித்த…

ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து வடகிழக்கே 1,593 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.…

பட்னாவிஸ் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது: நானா படோலே…!!

பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா சமீபத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில மந்திரி ஹசன் முஷ்ரிப் மீது ஊழல் புகார் கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் சோலாப்பூர் மாவட்டத்தில் நுழைய அந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு கடும்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.97 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.97 கோடியைக்…

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கோவிட் தொற்றால் மரணம்!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் இணைப்பாளர் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வவுனியாவில் கோவிட் தொற்று…