;
Athirady Tamil News
Daily Archives

17 September 2022

மனைவியின் கிட்னியை திருடிய கணவன்… 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த…

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கொடமேட்டா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன்…

பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி- பிரதமர் மோடி பேச்சு..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக்…

சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக மோடியின் வாழ்க்கை விளங்குகிறது- அமித்ஷா..!!

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளை கூட பிரதமர் மோடி…

ராகுல் காந்தி பாத யாத்திரைக்காக வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்ட காங்கிரசார் சஸ்பெண்டு..!!

கேரளாவில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரைக்காக அம்மாநில காங்கிரசார் பல்வேறு பகுதிகளிலும் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். இதில் கொல்லத்தில் சில காங்கிரசார் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் கிளம்பியது.…

மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை விடுவித்தார் பிரதமர் மோடி..!!

உலகின் அரிய வகை விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது இங்கு 1000- க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிறுத்தை இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிய தொடங்கியது. 1948-ம் ஆண்டு சத்தீஸ்கர்…

கேரளாவில் 10-வது நாள் பாதயாத்திரை: மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியுடன் ராகுல் காந்தி…

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று இரவு கொல்லம் கருநாகப்பள்ளி அருகே உள்ள மாதா அமிர்ந்தானந்த மயி தேவி மடத்திற்கு…

ரஷ்யாவுடன் இணைய இலங்கை பேச்சு !!

ரஷ்ய கட்டண முறையான எம்ஐஆர் உடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அதிகாரிகள், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன ஸ்புட்னிக் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும்…

ஒடிசாவில் விபத்து- 6 தொழிலாளர்கள் பலி..!!

ஒடிசா மாநிலம் ஜார்சு குடா-சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரியும், தொழிலாளர்கள் சென்ற பஸ்சும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக…

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து…

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில்,…

முழுமையான பொதுக்கட்டமைப்பை உருவாக்க பஷீர் காக்கா தலைமையில் குழு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு முன்னதாக பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்கி அதன் ஊடாக நிகழ்வு…

முறைகேடு வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் நெருங்கிய நண்பர் கைது..!!

டெல்லி வக்புவாரிய தலைவராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அமானதுல்லா கான் இருந்து வருகிறார். இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு வக்பு வாரியத்தில் பணி நியமனம் தொடர்பாக முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி…

ரத்த தானம்,மனித குலத்திற்கு ஆற்றும் ஒரு உன்னத சேவை- மன்சுக் மாண்டவியா..!!

விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் ரத்த தானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:…

கவுகாத்தி ஐஐடி மாணவன் திடீர் மரணம்- விடுதியில் சடலமாக மீட்பு..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐஐடி-யில் இளங்கலை வடிவமைப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவன் ஒருவர் திடீரென இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்ற அந்த மாணவன், விடுதி அறையில் இறந்து கிடந்தான்.…

துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!!

இரத்மலானை, பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த 11 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனுகொலபெலஸவில், இன்று (17) இடம்பெற்ற சிறிய அளவிலான விவசாய வியாபார…

ஏமாறாதீர்கள்: அமைச்சர் மனுஷ எச்சரிக்கை!!

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பள்ளி லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கித் தவித்த ஆசிரியை- படுகாயம் அடைந்த நிலையில்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியான மலாடில் செயல்பட்டு வரும் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாக வேலை பார்த்து வந்தவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26). நேற்று தனது பள்ளியில் உள்ள 6வது மாடியில் இருந்து கீழே 2வது மாடியில் உள்ள…

மதுரையில் ரூ.600 கோடியில் ‘டைடல் பூங்கா’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற மதுரை மண்டல மாநாடு, மதுரை மேரியாட் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். சிறப்பாக செயல்பட்ட குறு,…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று தொடக்கம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி நேற்றைய தினம் கோவில் நடையை திறந்து மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபாராதணை காட்டினார். தொடர்ந்து இன்று முதல் வரும்…

மாதாந்த உணவுக்கு இவ்வளவு தேவை!!

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, வீட்டில் சத்தான உணவை உட்கொள்வதற்கு மாதாந்தம் 75,000 ரூபாய் முதல் 90,000 வரை தேவைப்படுவதாக ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ மருத்துவர்கள்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது. தமிழரசு கட்சியை உருவாக்க பங்களித்த முக்கியஸ்தரில்…

திணறும் அரச நிறுவனங்கள்: சம்பளம் வழங்குவதில் சிக்கல்?

பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய…

பதில் நிதியமைச்சர் நியமனம்!!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு சென்றதையடுத்து, பதில் நிதியமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய…

இருபாலையில் புதையல்?

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா…

உள்துறை அமைச்சக கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர்..!!

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் அருகே மத்திய செயலாளர் அலுவலகம் உள்ளது. அந்த பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நார்த் பிளாக்…

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு..!!

கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 711 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 230 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 12 பேருக்கும், ஹாசனில் 19 பேருக்கும், கலபுரகி, குடகில் தலா…

பெங்களூருவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

மின்சார ஸ்கூட்டர் கர்நாடக அரசின் சமூக நலத்துறையின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு வாரியம் சார்பில் விதான சவுதா மற்றும் எம்.எஸ்.கட்டிடத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான…

வெட்கம் என்றால் ‘கிலோ என்ன விலை’? (கட்டுரை)

இலங்கையின் தலைவர்களின் ஊழல்களும் மோசடிகளும் அடக்குமுறைகளும் என அனைத்தும், சர்வதேச அரங்குகளிலும் இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. ஆனால், ஆச்சரியமான விடயம் என்னவென்றால், உலகத் தலைவர்கள் இவற்றைப் பற்றிப் பேசுவதை, இலங்கையின் தலைவர்கள் கேட்காததைப்…

இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை !!

கம்பஹா - பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் ஆமை ஒன்று இன்று காலை கரை ஒதுக்கி உள்ளது. நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஆமை அழுகிய நிலையில் காணப்பட்டது. இதேவேளை, இந்த கடற்கரையில் இருந்து 8…

சிறுவர் போசணையில் மந்தமும் அசமந்தமும் !! (மருத்துவம்)

உயிர்களின் உரமாகவும் ஆரோக்கியத்தின் அச்சாணியாகவும் போஷாக்கு அமைவதால், அடிப்படைத் தேவைகளில் அகில அளவிலும் உணவே முதன்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரோக்கியமான சமூகத்தின் ஆணி வேர்களாக சிறுவர்கள் இருப்பதனால், சிறுவர் போசணையில் பன்மடங்கு கரிசனை…

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதிகள் போராட்டத்தினை இடைநிறுத்தியுள்ளனர்!!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல்…

உக்ரைனின் இசியம் நகரில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள் – அதிபர்…

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கைப்பற்றிய பல இடங்களை…

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மந்தமானது..!!

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மந்தமானது பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பெங்களூரு மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகளில் மட்டுமே நடந்த பணிகள், நேற்று முன்தினம் எலகங்கா…