;
Athirady Tamil News
Daily Archives

16 July 2025

நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்: அனைவரும் ஒரே நாளில் பிறந்த ஆச்சரியம்

அமெரிக்காவில் பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை ஒரே நாளில் பெற்றெடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நௌஷே டிரேக் என்ற பெண், கடந்த 7ஆம் திகதி ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். இது அவரது நான்காவது…

நியூயோர்க்கில் வெள்ளப்பெருக்கு; நீரில் மூழ்கிய பல பகுதிகள்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வெள்ளப் பெருக்கினால் நெடுஞ்சாலைகளுடனான போக்குவரத்து முற்றாகத்…

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வெள்ளம்! 116 பேர் உயிரிழப்பு..மேலும் பலி எண்ணிக்கை உயரும் என…

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப்…

நெருக்கடிக்குள்ளாகும் மக்களும் அக்கறையற்ற அரசும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக மூன்று சமூக, பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தின வாழ்க்கைச் செலவு, வேலையின்மை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள். கொழும்பு…

ரஷ்யாவின் தலைநகரை தாக்க தயார் ; ட்ரம்பிடம் ஸெலென்ஸ்கி உறுதி

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஸெலென்ஸ்கியை ட்ரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா என கேட்ட போதே ஸெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

வீடொன்றின் பின்புறத்தில் மனித கால்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி; நடந்ததுஎன்ன?

அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் இன்று (16) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட மனித கால் கடந்த இரண்டு…

நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்!

பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது நூலிழையில் விபத்திலிருந்து தப்பியுள்ளது. நேற்றிரவு தில்லியில் இருந்து பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் (6E 2482) மொத்தம் 173 பயணிகளுடன்…

உக்ரைனின் புதிய பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ

உக்ரைனின் துணை பிரதமராகவும், பொருளாதார அமைச்சராக பொறுப்பு வகிக்கும் யூலியா ஸ்விரிடென்கோவை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்க அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளாா். ரஷியாவின் படையெடுப்புக்கு இடையே நடைபெறும் இந்த நியமனம் நாட்டின்…

அரசுக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவல்

பதுளை - ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவியுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் இன்று ஏற்பட்டுள்ளதுடன் இருபது ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு…

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 11பேர் மாயம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகே சீரற்ற வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததில் 18 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 7 பேர் மீட்கப்பட்டதாகவும் ஏனைய 11 பேரையும் மீட்கும் பணியில் மீட்புப்…

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான்…

கண்களில் மிளகாய் பொடி தூவி முச்சக்கரவண்டி கொள்ளை

கொழும்பு கொட்டாவை நகரத்தில் சாரதியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மொரகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு கொட்டாவை நகரத்தில்…

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை!

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை…

ஒரே நேரத்தில் லெபனான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்…

Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலைலையில் வாசனை திரவியத்தை (perfume) நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள்…

விபத்தில் தந்தை பலி ; தாய், பிள்ளைகள் படுகாயம்

அநுராதபுரத்தில் கெக்கிராவ ஏ9 வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது குறித்து…

இலங்கை வரலாற்றில் முதல் முறை ; இஸ்லாமிய பெண்ணுக்கு முக்கிய பதவி

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் அவர்…

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி முத்தமிழ் விழா

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி முத்தமிழ் மன்றம் முன்னெடுத்த முத்தமிழ் விழா 16/7/2025 புதன்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் அருட்சகோதரி மேரி ஜெயமலர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக…

டெல்லியில் 5 பள்ளிகள், 1 கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 நாட்களில் 10-வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று (ஜூலை 16) ஐந்து பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு…

யாழ் மாநகர சபை அமர்வு நேரலை: உறுப்பினர் மீது முதல்வர் கடும் எச்சரிக்கை

யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஜீலை மாத அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி…

கனடா தூதுவருடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் சந்திப்பு : போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,…

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான கனடா…

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த செல்வராசா பாஸ்கரன் (வயது 34) என்பவரே…

நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை.

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று…

‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில்…

பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு…

ஓவல் அலுவலகத்தில் கிளப் உலகக் கோப்பை..? புதிய சர்ச்சையில் டிரம்ப்!

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஓவல் அலுவலத்திலேயே வைத்துக்கொள்வேன் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி செல்ஸி…

பூமிக்கு திரும்பினாா் இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா- 20 நாள்கள் விண்வெளிப் பயணம் வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரா்கள் மற்றும் ஒரு வீராங்கனை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா். அமெரிக்காவின் தெற்கு கலிஃபோா்னியாவில் சான்டியாகோ கடல்…

” விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் “

கறுப்பு ஜூலை 'பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல்…

தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகையிடம் கைவரிசை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூத்த நடிகை தமயந்தி பொன்சேகா இருந்தபோது அவரது கைப்பையை யாரோ ஒருவர் திறந்து, அவரது பணம், வங்கி அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையை திருடிச் சென்றுள்ளனர். திருமதி பொன்சேகா ஒரு மருத்துவரை அணுகுவதற்காக ஒரு…

தமிழர் பகுதியில் இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்; ; அதிரடி காட்டிய மக்கள்!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15)…

தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!

ஒடிசாவில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, ஒடிசா பேரவை வளாகத்தில் போராட்டம் செய்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன்…

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்) ################################# கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரோன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக்…

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எதிர்வினை

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர்…