;
Athirady Tamil News
Daily Archives

2 October 2022

காங்கிரஸ் தலைவரானால், சோனியா காந்தி குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செயல்படுவேன்-…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளரக்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது சோனியாகாந்தி குடும்பத்தினரின் ஆதரவுடன் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு..!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத்துறையும் அந்த அமைப்பை கண்காணித்தன. இதில் புகார்கள் உறுதியானதை…

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை மேலும் நீட்டிப்பு- மத்திய அரசு தகவல்..!!

மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது…

ஜம்மு- காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த பயங்கரவாதி நசீர் அகமது பட்…

சுதந்திரக் கட்சியினருக்கு இந்த நோய் இருக்கிறது !!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆளுங்கட்சி பதவிகள் இல்லாது இருக்க முடியாதென அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 1994ஆம் ஆண்டிலிருந்து 25…

தும்புத்தடியால் பதம்பார்த்த அதிபருக்கு இடமாற்றம் !!

பாடசாலை மாணவியை தும்புத்தடியால் கடுமையான முறையில் தாக்கிய அதிபர், மத்திய மாகாண ஆளுநரின் கட்டளையின் பிரகாரம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவியின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட கொட்டகல-பத்தளை…

ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை !!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள 51/1 தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இதில் இலங்கைக்கு தோல்வியே கிட்டும் என ஐக்கிய மக்கள் சக்தி ​தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி…

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று திருப்பதியில் தங்க தேரோட்டம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி…

அமெரிக்காவிலிருந்து மீண்டும் உதவிகள் !!

அமெரிக்காவிடமிருந்து 12 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய நிவாரண உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டுடன் இந்த வைத்திய நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…

யாழ். பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில்…

யாழ்.கோட்டை பகுதியில் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை –…

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ்…

யாழ். பல்கலை கழக துறைத்தலைவர் உள்ளிட்ட மூவர் பணியிட நீக்கம்!!

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைகழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ். பல்கலை…

” போதை அற்ற பாதையை அமைப்போம்”!! (படங்கள்)

" போதை அற்ற பாதையை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் பெற்றோருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள் வழங்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆரோக்கியத்திற்கான இளையோர் அமைப்பினரால் , யாழ்.நகர் பகுதியில் உள்ள…

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மீட்பு!! (படங்கள்)

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்காரபுரம் பகுதி வீடு ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா…

ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பாஹிமர் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 41 பேர் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் பக்தர்கள். இவர்கள் பீகாரின் கயாவில் இருந்து ஒடிசாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில்…

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு!! (வீடியோ, படங்கள்)

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை(24) அண்மையில் நடைபெற்றது.…

பேஸ்மேக்கர் சந்தேகங்கள்!! (மருத்துவம்)

நம் இதயத் துடிப்புக்கும், பல்வேறு உடல் மற்றும் உணர்வுகளின் தேவைக்கேற்ப இதயத்துடிப்பு விகிதப் பராமரிப்புக்கும் இதயம் உற்பத்தி செய்யும் மின்சாரமே காரணமாகும். இதயத்தின் மின் கட்டமைப்பு நோய்வாய்ப்பட்டால் இந்த மின் ஆற்றலை உற்பத்தி செய்வதை…

மகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல்…

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், தேசத் தந்தை அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்ததைப் போலவே இந்தியாவை ஒருங்கிணைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை..!!

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன்…

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 3,375 ஆக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,805 ஆக இருந்த நிலையில், இன்று 3,375 ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,206 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம்…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை..!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, துணை…

வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு..!!

சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை…

பெட்ரோ சைனாவுடன் அமைச்சர் பேச்சு!!

மிகப் பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோ சைனா அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் நிர்வாக…

அரசாங்கம் அதிரடி: வரிகளை குறைத்தது!!

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary…

வாள் வெட்டு சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்…

பசுபதிப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இழப்புக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். உருத்திரபுரீஸ்வரர் ஆலய…

‘நீட்’ தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 2-வது நாளான நேற்று'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்' என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த…

பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரி வழக்கு – மத்திய, மாநில…

திருச்சியை சேர்ந்த டாக்டர் முகமது காதர் மீரான் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 35-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை, விபத்தில் காயம் உள்ளிட்ட அறிக்கைகளை கைப்பட…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில்…

17-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஹலோ எப்.எம்.க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழ்நிலையில் சமூக நீதி குரல் ஓங்கி ஒலித்த தமிழ் நிலத்தில் மத…

அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்த ‘இயான்’ புயல்: பலி எண்ணிக்கை 30 ஆக…

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற 'இயான்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே…

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை; தாலிகட்டிய…

குழந்தை திருமணம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் ஒரு தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்த, அவருடைய 13 வயதுடைய மகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.…

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம் ?

அன்றன்றாடு உழைத்து வயிற்றுப் பிழைப்பை போக்கி வந்த குடும்பங்களே இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொவிட் தொற்றுப் பரவலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அநேகமான குடும்பங்கள்…

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் விளக்கம்!!

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும்…