;
Athirady Tamil News

பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சி.வி யுடன் சந்திப்பு!! (படங்கள்)

0

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனை பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.