;
Athirady Tamil News

பாடசாலைகளுக்கும் விடுமுறை !!

0

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (20) முதல் முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, 2 ஆம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.