டொலரை செலுத்தி சிலிண்டரை பெறலாம்!!

எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலரை செலுத்தி எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் 15 டொலரை என அவர் குறிப்பிட்டுள்ளார்.